CSense Management Solutions Pvt Ltd

Utilising Sales Ratios and Sales Funnel

admin By admin
April 29, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 16 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs இதுவரை கடந்த அத்தியாயங்களில் ஒரு SME நிறுவனத்திற்கு Organisation Structure ஏன் அவசியம் என்பதையும், எத்தனைத் துறைகள், என்னென்ன துறைகள் இருக்கவேண்டும் என்பதையும் பார்த்தோம். தொடர்ந்து துறைகள் எந்தக் காலத்தைக் குறிக்கின்றன (மார்க்கெட்டிங், Process & Product Development, People Development – Future / Sales, Operations, Admin &

Read More

தொழில்முனைவோரின் மூன்று குணங்கள்

admin By admin
March 28, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 3 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs மூன்று குணங்களும்… ‘அதென்ன மூன்று கேரக்டரும் எனக்குள்? அந்நியன் படம் மாதிரி இருக்கே’ என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். ஒவ்வொரு தொழில்முனைவோருக்குள்ளும் – ஏன் – ஒவ்வொரு சாதாரண மனிதருக்குள்ளும் இந்த மூன்று வித குணங்கள் இருக்கின்றன. அவற்றின் விகிதம் மட்டுமே மாறுபடுகிறது. உங்கள் நிறுவனத்தில், ஆபரேட்டராக, தனது சூப்பர்வைசரின் நல்ல

Read More

நிறுவனத்தின் மூன்று பிரிவுகள்

admin By admin
March 27, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 2 Organisation Structure in Small Businesses முதலில் இருந்து தொடங்குவோம் நமது கலாச்சாரப் படி, எந்த காரியத்தைத் தொடங்கும் போதும் கடவுளை நினைத்துத் தொடங்கவேண்டும். ஒரு கடிதமோ ஒப்பந்தமோ எழுதும்போதும் கடவுளின் அடையாளத்தை எழுதியபிறகே தொடங்குவோம். ஏன்?  கடவுளை நினைத்துத் தொடங்கினால் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்பது மட்டுமல்ல; எல்லாம் சிறப்பாக முடியும் என்பதும் தான். அதாவது, கடவுளை நினைத்துத் தொடங்கும்போது, நாம் அந்தசெயலின் முடிவை நினைத்து

Read More

SPC – Statistical Process Control – புள்ளியியல் செயல்முறைக் கட்டுப்பாடு

admin By admin
March 1, 2020

நாம் முன்பு விவாதித்தபடி, டெய்லரின் நேரம் மற்றும் இயக்கக் கணக்கீடு முறை மற்றும் ஃபோர்டின் சிந்தனையாளர்கள் மற்றும் செய்பவர்கள் என்ற பாகுபாடும் பிரபலமாகி உலகெங்கும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதை முந்தைய சில அத்தியாயங்களில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் SPC என்றழைக்கப்படும் புள்ளியியல் சார்ந்த தரக்கட்டுப்பாட்டு முறையின் தோற்றத்தையும், SPC யின் அடிப்படையையும் பற்றி விவாதிப்போம். உற்பத்தித் திறன் பெருக்கம் ஃபோர்டின் வேலைப் பிரிவுக் கோட்பாடுகளின் அடுத்த கட்டமாக, பணித் துறைகள் (departments / divisions) நடைமுறைக்கு வந்தன.

Read More

ஃபோர்டு உற்பத்தி முறை

admin By admin
January 17, 2020

முந்தைய பகுதியில் நாம் நேரக் கணக்கீடு மற்றும் இயக்க ஆய்வு பற்றித் தெளிவாக பார்த்தோம். தொடக்ககாலங்களில் நேரம் மற்றும் இயக்க ஆய்வுகளின் பயனாகக் கம்பெனிகளின் உற்பத்தித்திறன் 300 முதல் 400 மடங்கு வரை அதிகரித்தது. அமெரிக்கத் தொழில் உலகம் இந்த மிகப்பெரிய மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கும் ஆண்டுகளில், ஒரு கிராமப்புற  விவசாயி தன்னுடைய மோட்டார் சாம்ராஜ்யத்தை சத்தமில்லாமல் உருவாக்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய கடுமையான உழைப்பை விளைநிலங்களைத் தாண்டி வளமான, வளர்ந்துவரும் தொழிலில் செலுத்த நினைத்தார் ஹென்றி ஃபோர்டு. 

Read More

LS Kannan

admin By admin
December 23, 2018

LS Kannan is a consultant by profession working in areas of Lean, Six Sigma, Kaizen and Leadership Development and an author, keynote speaker by interest.

Read More

வார்த்தைகளைத் தாண்டிப் புரிந்துகொள்வோம் – தரம்

admin By admin
August 24, 2018

வார்த்தைகளும் வழக்கு மொழிகளும் பல நேரங்களில் நம் கண்ணை மறைத்துவிடுகின்றன. அந்த விதத்தில் நாம் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாத ஒரு வார்த்தை – Quality. Quality என்றால் என்ன? தரம் – இதனை குறையற்ற தன்மை என்றும், குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான தகுதி என்றும் கூறலாம். Quality குறித்த பல வரையறைகளுள் குறிப்பிடத் தகுந்த சில – American Society for Quality – ASQ தரத்தைப் பின்வருமாறு வரையறுக்கிறது. Quality என்பது ஓர் அனுபவம். அறிவியல் பூர்வமாகப் பார்க்கும் போது அதற்கு இரண்டு

Read More

What is OEE?

admin By admin
June 8, 2018

OEE is an abbreviation of Overall Equipment Effectiveness. It is a measure of the effectiveness of a machine or a line. Here, effectiveness means ‘efficiency + quality’. OEE is one of the key driving metrics of Total Productive Maintenance. Why is OEE important? Imagine that an organisation has invested ‘x’ amount of money in its

Read More

Are you calculating your process quality with this wrong Cpk Formula?

admin By admin
March 9, 2018

I came across a common mistake of using Long Term Sigma to calculate Cpk. Just wanted to elaborate and clarify.   Click here to read the full article

Read More

The Principles of Kaizen

admin By admin
March 9, 2018

The Origin of Operational Excellence – Part 20 When we descend from the philosophy to action – we need some guiding principles. That’s what I discussed in this article – The Principles of Kaizen! Click here to read the full article

Read More
1 2 3 4