முன்னுரிமை மூலமே முன்னேற்றம்​

முன்னுரிமை மூலமே முன்னேற்றம்

தூத்துக்குடியில் சந்திப்போமா? Profit through Priority - Evening Seminar at YES Thoothukkudi வெற்றியும் தோல்வியும் பிறர் தர வாரா எது உங்கள் Priority? கவனம் செலுத்தாததால் உங்கள் நிறுவனம் வளரவில்லை என்பது உண்மையல்ல. நீங்கள் தவறான இடத்தில் கவனம் செலுத்துவதால் தான் தேக்க நிலை ஏற்பட்டிருக்கும். இன்றைய நிலையில் அதிகமான, நீடித்த லாபம் தரக்கூடிய தொழில் அல்லது முதலீட்டு வாய்ப்பு எது? Business வளர்ச்சியின் ஆறு படிநிலைகள் பருவநிலை சுழற்சிகளைப் போல ஒரு நிறுவனத்திற்கும் ஆறு வளர்ச்சி நிலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு படிநிலையிலும் உங்கள் நிறுவனத்திற்கு வெவ்வேறு கவனங்கள் தேவைப்படுகின்றன. உங்கள் நிறுவனம் இப்போது எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதற்குத் தகுந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

Read More →

Kutti Story on Business Plan

YES Evening Seminar - CSense

Failing to Plan = Planning to Fail சிறு நிறுவனங்களுக்கான எளிய நடைமுறை படுத்தக்கூடிய பிசினஸ் பிளான். உங்கள் நிறுவனம் வளர்ச்சிக்குத் தகுந்தபடி வடிவமைக்கப் பட்டுள்ளதா? வளர்ச்சிக்குத் தேவையான பணம், நேரம் மற்றும் பிற வளங்களை எப்படித் திட்டமிடுவது? விற்பனை இலக்குகளை நிர்ணயிப்பது எப்படி, அவற்றை அடைவது எப்படி? வரும் நிதி ஆண்டிற்கு உங்களையும் உங்கள் நிறுவனத்தையும் தயார் செய்துகொள்வோம்.

Read More →

முன்னுரிமை மூலமே முன்னேற்றம்

CSense - YES Evening Seminar at Tirunelveli

Profit through Priority - Evening Seminar at YES Tirunelveli வெற்றியும் தோல்வியும் பிறர் தர வாரா எது உங்கள் Priority? கவனம் செலுத்தாததால் உங்கள் நிறுவனம் வளரவில்லை என்பது உண்மையல்ல. நீங்கள் தவறான இடத்தில் கவனம் செலுத்துவதால் தான் தேக்க நிலை ஏற்பட்டிருக்கும். இன்றைய நிலையில் அதிகமான, நீடித்த லாபம் தரக்கூடிய தொழில் அல்லது முதலீட்டு வாய்ப்பு எது? Business வளர்ச்சியின் ஆறு படிநிலைகள் பருவநிலை சுழற்சிகளைப் போல ஒரு நிறுவனத்திற்கும் ஆறு வளர்ச்சி நிலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு படிநிலையிலும் உங்கள் நிறுவனத்திற்கு வெவ்வேறு கவனங்கள் தேவைப்படுகின்றன. உங்கள் நிறுவனம் இப்போது எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதற்குத் தகுந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

Read More →