Levels of Leadership
Find you blind spots and become an Achiever.
Find you blind spots and become an Achiever.
How to multiply your time - உங்கள் நேரத்தை பல மடங்காகப் பெருக்குவது எப்படி? வெற்றியாளருக்கும் வெற்றி அடையாதவருக்கும், ஒரு நாளில் 24 மணி நேரங்கள், ஒரே அளவு சிந்தனைத் திறன், சமமான திறமை. ஆனால் என்ன வித்தியாசம்? மிக முக்கியமான வித்தியாசம் - நேர மேலாண்மை ஒரு விஷயத்தை செய்ய நேரமில்லை என்பது பொய். அந்த விஷயம் என் முன்னுரிமையில் இல்லை என்பதே உண்மை. வெற்றியின் ரகசியம் - நேர மேலாண்மை முன்னுரிமைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி? வாழ்க்கையில், தொழிலில் முன்னுரிமைகள் எவை? ஒரு வேலையைச் செய்து முடிக்க சிறந்த வழி எது? நாளின் முடிவிலும் சோர்வடையாமல் இயங்குவது எப்படி?