வார்த்தைகளைத் தாண்டிப் புரிந்துகொள்வோம் – தரம்

வார்த்தைகளும் வழக்கு மொழிகளும் பல நேரங்களில் நம் கண்ணை மறைத்துவிடுகின்றன. அந்த விதத்தில் நாம் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாத ஒரு வார்த்தை - Quality. Quality என்றால் என்ன? தரம் - இதனை குறையற்ற தன்மை என்றும், குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான தகுதி என்றும் கூறலாம். Quality குறித்த பல வரையறைகளுள் குறிப்பிடத் தகுந்த சில – American Society for Quality – ASQ தரத்தைப் பின்வருமாறு வரையறுக்கிறது. Quality என்பது ஓர் அனுபவம். அறிவியல் பூர்வமாகப் பார்க்கும் போது அதற்கு இரண்டு அர்த்தங்கள் கொள்ளலாம். குறிப்பிட்ட அல்லது எதிர்பார்க்கப்படும் தேவையைப் பூர்த்திசெய்யும் திறன் மற்றும் குறையற்ற தன்மை. தரவியலின் தந்தையாகப் போற்றப்படும் அமெரிக்காவின் எட்வர்ட் டெமிங் தரத்தைப் பின்வருமாறு வரையறுக்கிறார் – பயன்படுத்துவோரின் தேவைக்கு ஏற்றதுபோல் பொருளை...

Read More →

மனத் தடைகளைத் தாண்டி சிறந்த நிறுனவங்களை உருவாக்குவோம்

CSense - Getting Out of the Maze Book - LS Kannan

சிறந்த நிறுனவங்களை உருவாக்குவோம் 2020ல் நம் இந்தியா வல்லமை மிக்க நாடாகத் திகழவேண்டும் என்பது 20 ஆண்டுகளுக்கு முன் விதைக்கப்பட்ட கனவு. ஆனால் இன்றும் அந்த ஆண்டைத்தான் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறோம். இன்றும் அந்த ஆண்டு நிர்ணயிக்கப் படவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, பெரும்பங்கு அதன் விவசாய மற்றும் தொழில் வளர்ச்சியை சார்ந்தே அமையும். தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் இதைப்பற்றிப் பேசியவுடன், நாம் கண்முன் வருவது, வளர்ச்சியடைந்த – மேற்கத்திய நாடுகள் மற்றும் அவற்றின் தொழில்துறை. நாம் அவர்களைப் போல் வளர வேண்டும்; அந்த நாட்டில் இருப்பதுபோல் மிகப் பெரிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பது தான். இதில் ஒரு தவறும் இல்லை. ஆனால், அவர்களைப் போல் வளர நாம் அவர்களைப்...

Read More →