Statistical Process Control

நாம் முன்பு விவாதித்தபடி, டெய்லரின் டைம் அண்ட் மோஷன் அணுகுமுறை மற்றும் ஃபோர்டின் சிந்தனையாளர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் அணுகுமுறை ஆகியவை பிரபலமடைஞ்சு பல உலக நாடுகள்ல அதை வரவேற்றாங்க. ஃபோர்ட்டின் வேலை பகுப்பு (fragmentation) வேலைகளை சிறு சிறு செயல்களாகப் பிரித்தது. இதனால் நாளடைவில் Process அடிப்படையிலான டிபார்ட்மெண்ட்கள் தோன்றின. ஒவ்வொரு துறையில் இருந்தவர்களும் அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை மட்டும் திரும்பத் திரும்ப செய்துகிட்டு வந்தாங்க. அவங்க வேலைக்கு முன் அந்தப் பொருள்ல என்ன வேலை நடந்தது, அதை யார் பண்ணாங்க என்பது பற்றி அவங்க தெரிஞ்சுக்க நினைக்கல - தெரிஞ்சுக்கவும் முடியாது. அன்ஸ்கில்டு (unskilled) அல்லது புதிய பணியாளர்களை ஸ்கில்ட் பணியாளர்கள் மேற்பார்வை பார்க்கும் சூப்பர்வைசிங் முறை நடைமுறைக்கு வந்தது....

Read More →

How to Multiply Your Time – Evening Seminar for Entrepreneurs @ Thoothukudi

YES Evening Seminar

How to multiply your time - உங்கள் நேரத்தை பல மடங்காகப் பெருக்குவது எப்படி? வெற்றியாளருக்கும் வெற்றி அடையாதவருக்கும், ஒரு நாளில் 24 மணி நேரங்கள், ஒரே அளவு சிந்தனைத் திறன், சமமான திறமை. ஆனால் என்ன வித்தியாசம்? மிக முக்கியமான வித்தியாசம் - நேர மேலாண்மை ஒரு விஷயத்தை செய்ய நேரமில்லை என்பது பொய். அந்த விஷயம் என் முன்னுரிமையில் இல்லை என்பதே உண்மை. வெற்றியின் ரகசியம் - நேர மேலாண்மை  முன்னுரிமைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி? வாழ்க்கையில், தொழிலில் முன்னுரிமைகள் எவை? ஒரு வேலையைச் செய்து முடிக்க சிறந்த வழி எது? நாளின் முடிவிலும் சோர்வடையாமல் இயங்குவது எப்படி?

Read More →

Wheel of Business

Wheel of Business

The process of business in simple terms, starts with identifying the customers and their requirements in the area that is accessible to you. Once you identified their needs, you proceed to find or create a suitable solution for them and approach them. You create a set of processes to provide the solutions consistently. At the same time, you start procuring the resources, infrastructure, material and machinery. You manufacture or stock or display your solutions, as per your business model. Then...

Read More →

What is 5W1H?

5W1H

5W2H 5W2H is acronym for the set of seven question What, Where, When, Which, Who, How and How-much. This technique was developed in Automobile industry as 5W1H to gather and report information in full. It is intensively used across industries to report non-conformances, quality incidents, safety incidents, accidents etc. Off late we have added the 2nd ‘H’ How-much to quantify the risk associated with the condition being reported. In LSS, it is used to define a problem condition with full...

Read More →

Pareto Analysis

பரேட்டோ கொள்கை இத்தாலி நாட்டைச் சேர்ந்த Vilfredo Pareto என்ற சமூக பொருளாதார அறிஞர் ஒரு கூற்றை முன் வைக்கிறார். ஒரு சமுதாயத்தின் 20% மக்கள் அதன் 80% செல்வத்தை அனுபவித்து வருகின்றனர். மீதமுள்ள 80% மக்கள் செல்வத்தின் மீதமுள்ள 20% ஐக் கொண்டு வாழ்க்கையை சமாளிக்கிறார்கள். இந்தக் கொள்கை நாளடைவில் பிற மேனேஜ்மென்ட் துறைகளிலும், இப்போது பொதுவாக அனைத்து துறைகளிலும் பயன் படுத்தப் படுகிறது. Focus & Priority இந்தக் கருவியின் முக்கியக் கோட்பாடு - நாம் எங்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது ஆகும். பரேட்டோ கொள்கையை எளிய முறையில் பார்த்துப் புரிந்துகொள்ள பரேட்டோ சாரட் என்னும் கிராப் பயன்படுத்தப் படுகிறது. ஒரு சாம்பிள் பரேட்டோ வரைபடம் கீழே...

Read More →

Organisation’s Lifeline

What is it ? Lifeline என்பதை உங்கள் நிறுவனத்தின் ஆயுள் ரேகை என்று சொல்லலாம். இது நிறுவனத்தின் கடந்த 60 மாதங்களின் தனித்தனியான விற்பனை அளவைக் காட்டும் ஒரு எளிமையான லைன் சார்ட் (Line Chart) என்ற கிராப் ஆகும். என்ன பயன்? இந்த chart ஐ வைத்து, நிறுவனத்தின் வளர்ச்சி, ஏற்ற இறக்கங்கள், எடுத்த முக்கியமான முடிவுகள், அவற்றின் சாதகங்களை, சரிவுகள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளலாம். மேலும் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் இலக்கை அடைந்ததா, எவ்வளவு சதவிகிதம் அடைந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம், வரும் ஆண்டுகளில் எவ்வளவு தூரம் வளர்ச்சி அடையும் என்பதையும் கணிக்கலாம். Organisation Lifeline Template உங்கள் வேலையை எளிமையாக ஏற்கனவே Format செய்யப்பட்ட...

Read More →

Strategy Canvas (Tamil)

Strategy Canvas என்றால் என்ன? வாடிக்கையாளரின் தேவைகள், முக்கியத்துவங்கள் போன்ற அளவீடுகளில், நமது performance-ஐ போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு அதிலிருந்து நம் strategyஐத் வகுக்கும் ஒரு கருவிதான் strategy கேன்வாஸ். இது ஒரு x-y எனப்படும் ஒரு எளிமையான கிராப். பெயருக்குத் தகுந்த மாதிரி, இது ஒரு பெரிய தாளில் பிரிண்ட் எடுத்து பார்க்க வேண்டிய ஒரு கிராப். உங்கள் நிறுவனத்தின் Strategy Canvas-ஐ எப்படி உருவாக்குவது? முதலில் உங்கள் Value Proposition ஐ வரையறுத்துக் கொள்ளுங்கள். பின் உங்கள் குழுவுடன் ஆலோசித்து, வாடிக்கையாளர் பார்வையில் முக்கியமாக நம் பொருள், சேவை மற்றும் வாடிக்கையாளர்களைக் கையாள்வது போன்ற விஷயங்களில் 20 விசயங்களைப் பட்டியல் இடுங்கள். பிறகு, உங்கள் நிறுவனம் மற்றும் போட்டியாளர்களின் நிறுவனங்களை அந்த...

Read More →

விற்பனைக்கு தயாராக இருத்தல் – Sales in SMEs – Part 3

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 20 An article series on Benefits of Organisation Structure & KPIs in Small Businesses. இதுவரை வந்த அத்தியாயங்களில் சிறு நிறுவனங்களில் நிர்வாக அமைப்பு மற்றும் KRA & KPI பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம். சென்ற சில அத்தியாயங்களில் விற்பனைப் பிரிவின் KRA, KPI மற்றும் முக்கியப் பணிகள் பற்றிப் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் விற்பனைப் பிரிவில் காலை மாலைக் கூட்டங்கள், ஒருங்கிணைந்த அணிகள், விலகிய ஷிப்ட் முறை மற்றும் சுத்தமான பணியிடம் போன்றவற்றைப் பார்ப்போம். காலை மாலைக் கூட்டங்கள் ஒரு நிறுவனத்தில் KPI பற்றிய விவாதத்தில் அந்த நிறுவனத்தின் CEO சொன்னார் - "சார், நிறைய கம்பெனிகள்ல KPI வெற்றி பெறாததற்குக்...

Read More →

விற்பனைக்கு தயாராக இருத்தல் – Sales in SMEs – Part 2

Right Sales Team

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 19 An article series on Benefits of Organisation Structure & KPIs in Small Businesses. சென்ற அத்தியாயத்தில் விற்பனை சார்ந்த நிறுவனத்தில் ஒரு கடையின் கொள்ளளவைத் தெரிந்து கொண்டு அதனை திறம்பட பயன்படுத்துதல், சரியான அளவில் சரக்குக் கையிருப்பை நிர்வகித்தல் பற்றி பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் கடை சார்ந்த வேலைகளைப் பற்றிப் பார்ப்போம். குறிப்பாக விற்பனைப் பிரதிநிதிகளைத் தயார் செய்தல், வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை மேம்படுத்துதல் போன்றவற்றை விவாதிப்போம். 'விற்பனைப் பிரதிநிதிகளைத் தயார் செய்தல்' பகுதியில் நாம் கீழ்காணும் தலைப்புகளை இனிவரும் அத்தியாயங்களில் விவாதிப்போம். சராசரியின் விதிபயிற்சி காலை மாலைக் கூட்டம்ஒருங்கிணைந்த குழுக்கள் (Pooled resources)சுத்தமான பணியிடம் பணியிடை ஓய்வு விலகிய ஷிப்ட்...

Read More →