Pareto Analysis
பரேட்டோ கொள்கை இத்தாலி நாட்டைச் சேர்ந்த Vilfredo Pareto என்ற சமூக பொருளாதார அறிஞர் ஒரு கூற்றை முன் வைக்கிறார். ஒரு சமுதாயத்தின் 20% மக்கள் அதன் 80% செல்வத்தை அனுபவித்து வருகின்றனர். மீதமுள்ள 80% மக்கள் செல்வத்தின் மீதமுள்ள 20% ஐக் கொண்டு வாழ்க்கையை சமாளிக்கிறார்கள். இந்தக் கொள்கை நாளடைவில் பிற மேனேஜ்மென்ட் துறைகளிலும், இப்போது பொதுவாக அனைத்து துறைகளிலும் பயன் படுத்தப் படுகிறது. Focus & Priority இந்தக் கருவியின் முக்கியக் கோட்பாடு - நாம் எங்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது ஆகும். பரேட்டோ கொள்கையை எளிய முறையில் பார்த்துப் புரிந்துகொள்ள பரேட்டோ சாரட் என்னும் கிராப் பயன்படுத்தப் படுகிறது. ஒரு சாம்பிள் பரேட்டோ வரைபடம் கீழே...