How to multiply your time – உங்கள் நேரத்தை பல மடங்காகப் பெருக்குவது எப்படி?
வெற்றியாளருக்கும் வெற்றி அடையாதவருக்கும், ஒரு நாளில் 24 மணி நேரங்கள், ஒரே அளவு சிந்தனைத் திறன், சமமான திறமை. ஆனால் என்ன வித்தியாசம்?
மிக முக்கியமான வித்தியாசம் – நேர மேலாண்மை
ஒரு விஷயத்தை செய்ய நேரமில்லை என்பது பொய். அந்த விஷயம் என் முன்னுரிமையில் இல்லை என்பதே உண்மை.
வெற்றியின் ரகசியம் – நேர மேலாண்மை
முன்னுரிமைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
வாழ்க்கையில், தொழிலில் முன்னுரிமைகள் எவை?
ஒரு வேலையைச் செய்து முடிக்க சிறந்த வழி எது?
நாளின் முடிவிலும் சோர்வடையாமல் இயங்குவது எப்படி?