KRA & KPI தோல்வி அடைவது ஏன்?

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 10 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs KRA என்பது ஒரு ஒப்பந்தம் KRA என்பது Top Managementக்கும் Middle Managementக்கும் நடுவில் செய்துகொள்ளப்படும் ஓர் ஒப்பந்தம் ஆகும். தனது இலக்குகளை டாப் மேனேஜ்மென்ட் வரையறுத்துச் சொல்கிறது. அந்த இலக்கை அடைவதற்கான எல்லா ஆதாரங்களையும் (resources) அளிக்கிறது. உதாரணமாக நேரம், பணியாளர்களின் அறிவு மற்றும் உடல் திறன், எந்திரங்கள், இடம், நிறுவனத்தின் சட்டப்பூர்வமான அமைப்பு, பிராண்ட் போன்றவை. கொடுக்கப்பட்ட ஆதாரங்களை வைத்துக்கொண்டு வேண்டிய இலக்கை அடையவேண்டும். அதுதான் துறைத் தலைவருக்கான வேலை. அதே போல், ஒரு KRA வை அடைவதற்காக ஒரு துறைத் தலைவர் தன்...