Product & Process Development in SMEs
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 12 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs Product & Process Development - பொருள் மற்றும் செயல்முறை மேம்பாட்டுத் துறையின் குறிக்கோள் மற்றும் வேலைகள் ஒரு SME நிறுவனத்தில் Product Development என்பதை நான் இரண்டு வகையாகப் பார்க்கிறேன். ஒன்று வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப இருக்கும் பொருள் அல்லது சேவையைத் தொடர்ந்து மேம்படுத்துதல். இரண்டாவதாக, புதிய பொருள் அல்லது சேவை வடிவமைப்பு மற்றும் உருவாக்கம். Product Life Cycle இதனை ஒரு Product Life Cycle - உற்பத்திப் பொருளின் வாழ்க்கை சுழற்சி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கலாம். ஒரு பொருளின் விலை நிலவரத்தைக் கீழ்காணும் cost...