CSense Management Solutions Pvt Ltd
ஒரு நிறுவனம் தொடர்ந்து வளர வேண்டும் என்றால் அது எந்தத் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும்? புதுமைகளைப் புகுத்தும் R&D, புதிய வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க மார்க்கெட்டிங், தரத்தை மேம்படுத்த Operations, என எல்லா துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் விற்பனைத் துறை என்பது வளர்ச்சியின் அஸ்திவாரம் போன்றது. அந்தத் துறைதான் ஒரு நிறுவனம் வளருமா, வளராதா என்பதைத் தீர்மானிக்கிறது. நாம் ஏற்கனவே விவாதித்தது போல, விற்பனை என்பது வாடிக்கையாளர்களிடம் நம் பொருட்களை விற்பனை செய்வது
Read More
வாடிக்கையாளர் பகுப்பு ஒரு நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் திருப்தியே அந்த நிறுவனத்தின் வெற்றியையும், வளர்ச்சியையும் தீர்மானிக்கிறது. ஆனால் அந்த வெற்றி, ஒவ்வொரு வாடிக்கையாளரையும் முழுமையாகப் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து, அவற்றைப் பூர்த்தி செய்யும்போது மட்டுமே சாத்தியமாகிறது. இந்த அத்தியாயத்தில் நம் கஸ்டமரை எப்படி செக்மெண்ட் செய்வது என்பதைப் பற்றிப் பேசுவோம். Customer Segmentation ஏன் முக்கியம்? சென்னைல திநகர் மாதிரியான ஒரு இடம். அங்க, நூற்றுக்கணக்கான துணிக்கடைகள் இருக்கு. நான் அடிக்கடி கவனிக்கிற இடம் பனகல்
Read More