மேம்பாட்டுத் துறையின் வேலைகள்
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 13 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கான ரகசியம் மற்றும் Cost Curve பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதில் ஒரு SME இல் மேம்பாட்டுத் துறையின் முக்கியத்துவம் பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில், மேம்பாட்டுத் துறையின் முக்கியப் பணிகளைப் பற்றிப் பார்ப்போம். 1. வாடிக்கையாளர் புகார்கள் மற்றும் குறைகள் (Complaints) நாம் முன்பு பார்த்தது போல, மேம்பாட்டுத் துறையின் பணிகள் வாடிக்கையாளரிடமிருந்தே ஆரம்பிக்கின்றன. இத்துறையின் அடிப்படை நோக்கமே வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து அதற்கேற்றவாறு உற்பத்திப் பொருட்களையும் சேவையையும் மேம்படுத்துதல். அதன் முதல் படி வாடிக்கையாளரின் குறைகளையும்...