செயல் மேன்மை முறைகள்
செயல் மேன்மை முறைகள் Operational Excellence - விடையைத் தேடி [caption id="attachment_1510" align="aligncenter" width="300"] What is the contribution of Operational Excellence?[/caption] பதினாறு வருடங்களுக்கு முன் ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் QC கெமிஸ்டாக எனது பணி வாழ்க்கையைத் தொடங்கினேன். அதன் பின் உற்பத்தித் துறையில் கெமிஸ்ட்ரியைப் புரிந்துகொள்ளவும் எனது வேலையைப் புரிந்துகொள்ளவும் சில வருடங்கள் தேவைப்பட்டன. என் பணியை நான் விரும்பத் தொடங்கிய சில நாட்களில் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. "ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் Quality (தரக் கட்டுப்பாடு) துறையின் பங்களிப்பு என்ன?" இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் முயற்சியில் Quality சம்மந்தமான பல புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். operational excellence என்னும் செயல் மேன்மை தொடர்பான...