CSense Management Solutions Pvt Ltd

உங்கள் வளர்ச்சியில் மார்க்கெட்டிங் துறையின் பங்களிப்பு

admin By admin
April 7, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 11 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs மார்க்கெட்டிங் துறைக்கான வேலைகள் என்னென்ன? மார்க்கெட்டிங் துறையின் நோக்கம் – வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பது, கடைக்கு வருவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது, வளர்ச்சிக்கான சரியான சந்தையைக் கண்டுபிடிப்பது, சரியான வாடிக்கையாளர் பிரிவுகளைக் கண்டுபிடிப்பது, அவர்களின் தேவைகளை அறிவது. மார்க்கெட்டிங் துறையை ஒரு நிறுவனத்தின் முகம் என்றே கூறலாம். ஒரு நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் அறிவது

Read More

KRA & KPI தோல்வி அடைவது ஏன்?

admin By admin
April 6, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 10 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs KRA என்பது ஒரு ஒப்பந்தம் KRA என்பது Top Managementக்கும் Middle Managementக்கும் நடுவில் செய்துகொள்ளப்படும் ஓர் ஒப்பந்தம் ஆகும். தனது இலக்குகளை டாப் மேனேஜ்மென்ட் வரையறுத்துச் சொல்கிறது. அந்த இலக்கை அடைவதற்கான எல்லா ஆதாரங்களையும் (resources) அளிக்கிறது. உதாரணமாக நேரம், பணியாளர்களின் அறிவு மற்றும் உடல் திறன், எந்திரங்கள், இடம்,

Read More

ஒவ்வொரு துறையின் அடிப்படை நோக்கங்கள்

admin By admin
April 4, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 9 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs நீங்கள் ஒரு தோராயமான வடிவமைப்பை வரைந்துவிட்டீர்களா?  கொஞ்சம் இருங்கள் – உடனடியாக ஒரு exel ஷீட் அல்லது பவர்பாயிண்ட் ஸ்லைடைத் திறக்காதீர்கள். இதற்கான சிறந்த கருவி ஒரு whiteboard அல்லது ஒரு பேப்பர்தான். உங்கள் கைகளால் முதலில் வரையுங்கள். பிறகு அதனை நேர்த்திசெய்து ஒரு எக்செல் அல்லது பவர்பாயிண்ட்டில் போட்டுக்கொள்ளலாம். Flat

Read More

முக்காலமும் நிர்வாக வரைபடத்தில்…

admin By admin
April 3, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 8 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs முக்காலமும் உணர்ந்த ஞானி  அதென்ன Past, Present, Future என்று கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலமாக துறைகளை பிரிதிருக்கிறீர்கள்?  ஆமாம், இந்த ஏழு துறைகளை அமைத்து சரியாக வழிநடத்தி, மறுஆய்வுக் கூட்டங்கள் நடத்தி,  அவற்றின் மூலம் முடிவுகள் எடுக்கும் போது, ஒரு நிறுவனத் தலைவர் முக்காலமும் உணர்ந்தவர் ஆகலாம். கடந்த காலம் இந்த

Read More

ஒரு நிறுவனத்திற்கு எத்தனை துறைகள் தேவை?

admin By admin
April 2, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 7 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs இதுவரை ஒரு சிறுதொழில் நிறுவனம் பெருநிறுவனமாக மாறும் பயணத்தில் தடைக்கற்களாக வரும் 5 காரணிகளைப் பார்த்தோம். குறிப்பாக வளர்ச்சியின் படிநிலைகளை உணராமலிருப்பது, ஆனந்தக் கட்டத்தைப் பற்றித் தெரியாமல் இருப்பது, மற்றும் நிர்வாக வரைபடம் இல்லாததால் கனவுகளை செயல்படுத்த முடியாமல் போவது ஆகிய மூன்று காரணிகளை விரிவாக்கப் பார்த்தோம். தொடர்ந்து, ஒரு நிறுவனத்திற்கு

Read More

நிறுவனத்திற்குத் தேவையான ஆளுமைகள்

admin By admin
April 1, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 6 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs ஒருவரின் ஆளுமைகளின் அடிப்படையில் அவரது விருப்பங்கள் மாறுபடும் என்பதையும், நான்கு விதமான ஆளுமைக் கட்டங்களையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். மேலும் ஒருவருக்கு மனநிறைவைத் தரக்கூடிய ஆனந்தக் கட்டத்தைப் பற்றியும் பார்த்தோம். இங்கு அந்த 4 அடிப்படை ஆளுமைகள் (Personalities) குறித்தும், அவற்றிற்கு சாதகமான துறைகள் குறித்தும் பார்க்கலாம். 4  அடிப்படையான ஆளுமைகள்

Read More

உங்கள் ஆனந்தக் கட்டம் எது?

admin By admin
March 31, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 5 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs முந்தைய அத்தியாயத்தில் கேட்ட மூன்றாவது கேள்வி – உங்கள் நிறுவனத்தில் உங்களுக்குப் பிடித்த வேலை மற்றும் பிடிக்காத வேலை என்று ஏதாவது இருக்கிறதா? முரண்பாடான ஆர்வங்கள் பாடமே படிக்கப் பிடிக்காத ஒருவர் சினிமாவில் தனது அபிமான ஹீரோவின் படங்களை வரிசையாக அவை வெளியான வருடம் வரைக்கும் நியாபகம் வைத்துக் கொள்கிறார்.  இசைப்

Read More

SME வளர்ச்சி Vs கார்பரேட் நிறுவனத்தின் வளர்ச்சி

admin By admin
March 30, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 4 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs இப்போது உங்கள் மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருப்பது எனக்குப் புரிகிறது. பலபேர் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்துக் கொண்டு சத்தமாகவே புலம்புவது கேட்கிறது. உங்களுக்குள் எழும் சந்தேகங்கள் நீங்க சொல்றபடி பார்த்தா, நான் கல்லாவுலேயே உட்காரக் கூடாதோ? என்ன சார், நடக்கற விஷயமா பேசுங்க.  இந்தக் காலத்துல யாரை நம்பி பொறுப்புகளை

Read More

தொழில்முனைவோரின் மூன்று குணங்கள்

admin By admin
March 28, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 3 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs மூன்று குணங்களும்… ‘அதென்ன மூன்று கேரக்டரும் எனக்குள்? அந்நியன் படம் மாதிரி இருக்கே’ என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். ஒவ்வொரு தொழில்முனைவோருக்குள்ளும் – ஏன் – ஒவ்வொரு சாதாரண மனிதருக்குள்ளும் இந்த மூன்று வித குணங்கள் இருக்கின்றன. அவற்றின் விகிதம் மட்டுமே மாறுபடுகிறது. உங்கள் நிறுவனத்தில், ஆபரேட்டராக, தனது சூப்பர்வைசரின் நல்ல

Read More

நிறுவனத்தின் மூன்று பிரிவுகள்

admin By admin
March 27, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 2 Organisation Structure in Small Businesses முதலில் இருந்து தொடங்குவோம் நமது கலாச்சாரப் படி, எந்த காரியத்தைத் தொடங்கும் போதும் கடவுளை நினைத்துத் தொடங்கவேண்டும். ஒரு கடிதமோ ஒப்பந்தமோ எழுதும்போதும் கடவுளின் அடையாளத்தை எழுதியபிறகே தொடங்குவோம். ஏன்?  கடவுளை நினைத்துத் தொடங்கினால் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்பது மட்டுமல்ல; எல்லாம் சிறப்பாக முடியும் என்பதும் தான். அதாவது, கடவுளை நினைத்துத் தொடங்கும்போது, நாம் அந்தசெயலின் முடிவை நினைத்து

Read More
1 2 3