Evening Seminar at YES – Kumbakonam & Sivakasi
இதனை இதனால் இவன் முடிப்பான்…
• ஒரு சிறு நிறுவனத்தில் எத்தனை துறைகள் இருக்க வேண்டும்?
• நிறுவனத்தை நீங்கள் தாங்கிப் பிடிக்கிறீர்களா?
• நிறுவனம் வளர்ச்சிக்குத் தகுந்தபடி வடிவமைக்கப் பட்டுள்ளதா?
• உங்கள் நிறுவனத்தின் பலம் / பலவீனம் என்ன?
• அதிகப்படியான ஆட்கள் இருப்பதால் அதிகம் செலவாகிறதா?
• எதிர்காலத் தளபதிகளை அடையாளம் காண்பது எப்படி?
• மகிழ்ச்சிகரமான நிறுவனமாக வளர்வது எப்படி?