Organise your Organisation
Evening Seminar at YES - Kumbakonam & Sivakasi இதனை இதனால் இவன் முடிப்பான்... • ஒரு சிறு நிறுவனத்தில் எத்தனை துறைகள் இருக்க வேண்டும்? • நிறுவனத்தை நீங்கள் தாங்கிப் பிடிக்கிறீர்களா? • நிறுவனம் வளர்ச்சிக்குத் தகுந்தபடி வடிவமைக்கப் பட்டுள்ளதா? • உங்கள் நிறுவனத்தின் பலம் / பலவீனம் என்ன? • அதிகப்படியான ஆட்கள் இருப்பதால் அதிகம் செலவாகிறதா? • எதிர்காலத் தளபதிகளை அடையாளம் காண்பது எப்படி? • மகிழ்ச்சிகரமான நிறுவனமாக வளர்வது எப்படி?