CSense Management Solutions Pvt Ltd

நிறுவனத்திற்குத் தேவையான ஆளுமைகள்

admin By admin
April 1, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 6 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs ஒருவரின் ஆளுமைகளின் அடிப்படையில் அவரது விருப்பங்கள் மாறுபடும் என்பதையும், நான்கு விதமான ஆளுமைக் கட்டங்களையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். மேலும் ஒருவருக்கு மனநிறைவைத் தரக்கூடிய ஆனந்தக் கட்டத்தைப் பற்றியும் பார்த்தோம். இங்கு அந்த 4 அடிப்படை ஆளுமைகள் (Personalities) குறித்தும், அவற்றிற்கு சாதகமான துறைகள் குறித்தும் பார்க்கலாம். 4  அடிப்படையான ஆளுமைகள்

Read More

உங்கள் ஆனந்தக் கட்டம் எது?

admin By admin
March 31, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 5 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs முந்தைய அத்தியாயத்தில் கேட்ட மூன்றாவது கேள்வி – உங்கள் நிறுவனத்தில் உங்களுக்குப் பிடித்த வேலை மற்றும் பிடிக்காத வேலை என்று ஏதாவது இருக்கிறதா? முரண்பாடான ஆர்வங்கள் பாடமே படிக்கப் பிடிக்காத ஒருவர் சினிமாவில் தனது அபிமான ஹீரோவின் படங்களை வரிசையாக அவை வெளியான வருடம் வரைக்கும் நியாபகம் வைத்துக் கொள்கிறார்.  இசைப்

Read More

Let us beat Corona Blues

admin By admin
March 30, 2020

10 things to overcome the upcoming testing times as an entrepreneur or as a leader. 1. Your willpower is the best remedy Success in a battle is not determined by the outcome; It is determined by the morale of the fighters. Become a person of trust to your family, employees and friends in such moments.

Read More

தொழில்முனைவோரின் மூன்று குணங்கள்

admin By admin
March 28, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 3 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs மூன்று குணங்களும்… ‘அதென்ன மூன்று கேரக்டரும் எனக்குள்? அந்நியன் படம் மாதிரி இருக்கே’ என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். ஒவ்வொரு தொழில்முனைவோருக்குள்ளும் – ஏன் – ஒவ்வொரு சாதாரண மனிதருக்குள்ளும் இந்த மூன்று வித குணங்கள் இருக்கின்றன. அவற்றின் விகிதம் மட்டுமே மாறுபடுகிறது. உங்கள் நிறுவனத்தில், ஆபரேட்டராக, தனது சூப்பர்வைசரின் நல்ல

Read More

கொரோனாவை வெல்வோம்

admin By admin
March 28, 2020

ஒரு தொழில் முனைவோராக அல்லது ஒரு நிறுவனத் தலைவராக எதிர்வரும் சோதனையான சில நாட்களை திறம்பட எதிர் கொள்ள 10 விஷயங்கள். 1. மனஉறுதியே மருந்து  வெற்றி என்பது முடிவில் நிர்ணயிக்கப்படுவது இல்லை. போராடுவோரின் மன உறுதியில் நிர்ணயிக்கப் படுகிறது. இது போன்ற தருணங்களில் உங்கள் குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும், நண்பர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் ஒரு நபராக மாறுங்கள். புலம்புவதோ வருத்தப்படுவது நமக்கு சிறிதளவும் உதவப்போவது இல்லை.  உங்கள் மன உறுதியே உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியின் முதல்படியாகும். நம்மைச்

Read More

நிறுவனத்தின் மூன்று பிரிவுகள்

admin By admin
March 27, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 2 Organisation Structure in Small Businesses முதலில் இருந்து தொடங்குவோம் நமது கலாச்சாரப் படி, எந்த காரியத்தைத் தொடங்கும் போதும் கடவுளை நினைத்துத் தொடங்கவேண்டும். ஒரு கடிதமோ ஒப்பந்தமோ எழுதும்போதும் கடவுளின் அடையாளத்தை எழுதியபிறகே தொடங்குவோம். ஏன்?  கடவுளை நினைத்துத் தொடங்கினால் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்பது மட்டுமல்ல; எல்லாம் சிறப்பாக முடியும் என்பதும் தான். அதாவது, கடவுளை நினைத்துத் தொடங்கும்போது, நாம் அந்தசெயலின் முடிவை நினைத்து

Read More

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்!

admin By admin
March 26, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 1 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs எவ்வளவு நாள் SME ஆகவே இருப்பது? பெரும்பாலான SME நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளாக மாறத் தவறிவிடுகின்றன. இதற்கான காரணத்தைத் தேடும் என் பயணத்தில் பல விஷயங்களை என்னால் பட்டியலிட முடிந்தது. ஆனால், கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்களே அவற்றுள் மிக முக்கியமானவை.  ஒரு தொழில் முனைவோர் தன் கனவுகளுக்கு வடிவம் கொடுக்காமல் இருப்பது; அவர்

Read More

SPC – Statistical Process Control – புள்ளியியல் செயல்முறைக் கட்டுப்பாடு

admin By admin
March 1, 2020

நாம் முன்பு விவாதித்தபடி, டெய்லரின் நேரம் மற்றும் இயக்கக் கணக்கீடு முறை மற்றும் ஃபோர்டின் சிந்தனையாளர்கள் மற்றும் செய்பவர்கள் என்ற பாகுபாடும் பிரபலமாகி உலகெங்கும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதை முந்தைய சில அத்தியாயங்களில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் SPC என்றழைக்கப்படும் புள்ளியியல் சார்ந்த தரக்கட்டுப்பாட்டு முறையின் தோற்றத்தையும், SPC யின் அடிப்படையையும் பற்றி விவாதிப்போம். உற்பத்தித் திறன் பெருக்கம் ஃபோர்டின் வேலைப் பிரிவுக் கோட்பாடுகளின் அடுத்த கட்டமாக, பணித் துறைகள் (departments / divisions) நடைமுறைக்கு வந்தன.

Read More

When all your trials fail…

admin By admin
February 13, 2020

In this article, we discuss the application of Design of Experimentation in a cement plant to optimise the process parameters to achieve preferred property.

Read More

ஃபோர்டு உற்பத்தி முறை

admin By admin
January 17, 2020

முந்தைய பகுதியில் நாம் நேரக் கணக்கீடு மற்றும் இயக்க ஆய்வு பற்றித் தெளிவாக பார்த்தோம். தொடக்ககாலங்களில் நேரம் மற்றும் இயக்க ஆய்வுகளின் பயனாகக் கம்பெனிகளின் உற்பத்தித்திறன் 300 முதல் 400 மடங்கு வரை அதிகரித்தது. அமெரிக்கத் தொழில் உலகம் இந்த மிகப்பெரிய மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கும் ஆண்டுகளில், ஒரு கிராமப்புற  விவசாயி தன்னுடைய மோட்டார் சாம்ராஜ்யத்தை சத்தமில்லாமல் உருவாக்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய கடுமையான உழைப்பை விளைநிலங்களைத் தாண்டி வளமான, வளர்ந்துவரும் தொழிலில் செலுத்த நினைத்தார் ஹென்றி ஃபோர்டு. 

Read More
1 3 4 5 6