CSense Management Solutions Pvt Ltd

தொழில்முனைவோரின் மூன்று குணங்கள்

admin By admin
March 28, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 3 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs மூன்று குணங்களும்… ‘அதென்ன மூன்று கேரக்டரும் எனக்குள்? அந்நியன் படம் மாதிரி இருக்கே’ என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். ஒவ்வொரு தொழில்முனைவோருக்குள்ளும் – ஏன் – ஒவ்வொரு சாதாரண மனிதருக்குள்ளும் இந்த மூன்று வித குணங்கள் இருக்கின்றன. அவற்றின் விகிதம் மட்டுமே மாறுபடுகிறது. உங்கள் நிறுவனத்தில், ஆபரேட்டராக, தனது சூப்பர்வைசரின் நல்ல

Read More

கொரோனாவை வெல்வோம்

admin By admin
March 28, 2020

ஒரு தொழில் முனைவோராக அல்லது ஒரு நிறுவனத் தலைவராக எதிர்வரும் சோதனையான சில நாட்களை திறம்பட எதிர் கொள்ள 10 விஷயங்கள். 1. மனஉறுதியே மருந்து  வெற்றி என்பது முடிவில் நிர்ணயிக்கப்படுவது இல்லை. போராடுவோரின் மன உறுதியில் நிர்ணயிக்கப் படுகிறது. இது போன்ற தருணங்களில் உங்கள் குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும், நண்பர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் ஒரு நபராக மாறுங்கள். புலம்புவதோ வருத்தப்படுவது நமக்கு சிறிதளவும் உதவப்போவது இல்லை.  உங்கள் மன உறுதியே உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியின் முதல்படியாகும். நம்மைச்

Read More

நிறுவனத்தின் மூன்று பிரிவுகள்

admin By admin
March 27, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 2 Organisation Structure in Small Businesses முதலில் இருந்து தொடங்குவோம் நமது கலாச்சாரப் படி, எந்த காரியத்தைத் தொடங்கும் போதும் கடவுளை நினைத்துத் தொடங்கவேண்டும். ஒரு கடிதமோ ஒப்பந்தமோ எழுதும்போதும் கடவுளின் அடையாளத்தை எழுதியபிறகே தொடங்குவோம். ஏன்?  கடவுளை நினைத்துத் தொடங்கினால் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்பது மட்டுமல்ல; எல்லாம் சிறப்பாக முடியும் என்பதும் தான். அதாவது, கடவுளை நினைத்துத் தொடங்கும்போது, நாம் அந்தசெயலின் முடிவை நினைத்து

Read More

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்!

admin By admin
March 26, 2020

உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 1 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs எவ்வளவு நாள் SME ஆகவே இருப்பது? பெரும்பாலான SME நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளாக மாறத் தவறிவிடுகின்றன. இதற்கான காரணத்தைத் தேடும் என் பயணத்தில் பல விஷயங்களை என்னால் பட்டியலிட முடிந்தது. ஆனால், கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்களே அவற்றுள் மிக முக்கியமானவை.  ஒரு தொழில் முனைவோர் தன் கனவுகளுக்கு வடிவம் கொடுக்காமல் இருப்பது; அவர்

Read More

தற்போதைய பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வது எப்படி?

admin By admin
November 24, 2019

பொருளாதார மந்த நிலை – உண்மையா மாயையா? ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள முதலில் அந்தப் பிரச்சினை இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சியும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் தொய்வடைந்து இருப்பதை நாம் ஒப்புக் கொள்வோம். ஆம், பொருளாதாரத்தைப் பற்றிய கண்ணோட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை. பொருளாதாரச் சந்தைகளும் அதையே பிரதிபலிக்கின்றன. கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைப்பதில் அரசாங்கத்தின் தைரியமான நடவடிக்கையை கார்ப்பரேட் இந்தியா பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில், நான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். அரசாங்கம்

Read More

உற்பத்தித் துறையின் வளர்ச்சி

admin By admin
May 7, 2019

‘Manufacturing (உற்பத்தி)’ என்றால் என்ன? ‘Manufacturing’ என்ற ஆங்கிலச் சொல் லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். ‘Manu’ என்றால் ‘செய்தல்’ ‘facture’ என்றால் ‘கைகளால்’. எனவே, manufacturing என்ற சொல்லுக்கு ‘கைகளால் செய்தல்’ என்றே கொள்ளவேண்டும். ஆனால், மனிதர்களின் வேலைகளை இயந்திரங்களால் செய்ய முடியும் என்பதை வணிக உலகம் உணர்ந்தபோது தயாரிப்புத் துறை வியத்தகு முறையில் முன்னேறியது. 1886 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொழில் புரட்சியின் அடித்தளம் இத்தகைய மாற்றங்கள்தான். பிரான்சு மற்றும் ஜேர்மனி போன்ற அண்டை நாடுகளுக்கு

Read More

LS Kannan

admin By admin
December 23, 2018

LS Kannan is a consultant by profession working in areas of Lean, Six Sigma, Kaizen and Leadership Development and an author, keynote speaker by interest.

Read More

Communicate as a Leader

admin By admin
December 23, 2018

Communicate as a Leader To be a leader, it is very important to understand and chose how to communicate. Many of us take too much time and energy to communicate but end up creating a wrong impression. There are 4 levels of people based on how they communicate. Complainers People those who talk about their worries

Read More

செயல் மேன்மை முறைகள்

admin By admin
September 7, 2018

செயல் மேன்மை முறைகள் Operational Excellence – விடையைத் தேடி பதினாறு வருடங்களுக்கு முன் ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் QC கெமிஸ்டாக எனது பணி வாழ்க்கையைத் தொடங்கினேன். அதன் பின் உற்பத்தித் துறையில் கெமிஸ்ட்ரியைப் புரிந்துகொள்ளவும் எனது வேலையைப் புரிந்துகொள்ளவும் சில வருடங்கள் தேவைப்பட்டன. என் பணியை நான் விரும்பத் தொடங்கிய சில நாட்களில் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. “ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் Quality (தரக் கட்டுப்பாடு) துறையின் பங்களிப்பு என்ன?” இந்தக் கேள்விக்கான பதிலைத்

Read More

Can ERP bring down inventory?

admin By admin
September 24, 2017

CSense SME Lean Case Study Can ERP bring down inventory? The Company When we visited the company first time, we were surprised to see an SME version of advanced ERP in that company. When we had our Gemba walk, we understood the pain and the trigger point for the decision to invest such a huge

Read More
1 4 5 6