CSense Management Solutions Pvt Ltd
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 3 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs மூன்று குணங்களும்… ‘அதென்ன மூன்று கேரக்டரும் எனக்குள்? அந்நியன் படம் மாதிரி இருக்கே’ என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான். ஒவ்வொரு தொழில்முனைவோருக்குள்ளும் – ஏன் – ஒவ்வொரு சாதாரண மனிதருக்குள்ளும் இந்த மூன்று வித குணங்கள் இருக்கின்றன. அவற்றின் விகிதம் மட்டுமே மாறுபடுகிறது. உங்கள் நிறுவனத்தில், ஆபரேட்டராக, தனது சூப்பர்வைசரின் நல்ல
Read More
ஒரு தொழில் முனைவோராக அல்லது ஒரு நிறுவனத் தலைவராக எதிர்வரும் சோதனையான சில நாட்களை திறம்பட எதிர் கொள்ள 10 விஷயங்கள். 1. மனஉறுதியே மருந்து வெற்றி என்பது முடிவில் நிர்ணயிக்கப்படுவது இல்லை. போராடுவோரின் மன உறுதியில் நிர்ணயிக்கப் படுகிறது. இது போன்ற தருணங்களில் உங்கள் குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும், நண்பர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் ஒரு நபராக மாறுங்கள். புலம்புவதோ வருத்தப்படுவது நமக்கு சிறிதளவும் உதவப்போவது இல்லை. உங்கள் மன உறுதியே உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியின் முதல்படியாகும். நம்மைச்
Read More
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 2 Organisation Structure in Small Businesses முதலில் இருந்து தொடங்குவோம் நமது கலாச்சாரப் படி, எந்த காரியத்தைத் தொடங்கும் போதும் கடவுளை நினைத்துத் தொடங்கவேண்டும். ஒரு கடிதமோ ஒப்பந்தமோ எழுதும்போதும் கடவுளின் அடையாளத்தை எழுதியபிறகே தொடங்குவோம். ஏன்? கடவுளை நினைத்துத் தொடங்கினால் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்பது மட்டுமல்ல; எல்லாம் சிறப்பாக முடியும் என்பதும் தான். அதாவது, கடவுளை நினைத்துத் தொடங்கும்போது, நாம் அந்தசெயலின் முடிவை நினைத்து
Read More
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 1 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs எவ்வளவு நாள் SME ஆகவே இருப்பது? பெரும்பாலான SME நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளாக மாறத் தவறிவிடுகின்றன. இதற்கான காரணத்தைத் தேடும் என் பயணத்தில் பல விஷயங்களை என்னால் பட்டியலிட முடிந்தது. ஆனால், கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்களே அவற்றுள் மிக முக்கியமானவை. ஒரு தொழில் முனைவோர் தன் கனவுகளுக்கு வடிவம் கொடுக்காமல் இருப்பது; அவர்
Read More
நாம் முன்பு விவாதித்தபடி, டெய்லரின் நேரம் மற்றும் இயக்கக் கணக்கீடு முறை மற்றும் ஃபோர்டின் சிந்தனையாளர்கள் மற்றும் செய்பவர்கள் என்ற பாகுபாடும் பிரபலமாகி உலகெங்கும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதை முந்தைய சில அத்தியாயங்களில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் SPC என்றழைக்கப்படும் புள்ளியியல் சார்ந்த தரக்கட்டுப்பாட்டு முறையின் தோற்றத்தையும், SPC யின் அடிப்படையையும் பற்றி விவாதிப்போம். உற்பத்தித் திறன் பெருக்கம் ஃபோர்டின் வேலைப் பிரிவுக் கோட்பாடுகளின் அடுத்த கட்டமாக, பணித் துறைகள் (departments / divisions) நடைமுறைக்கு வந்தன.
Read More
In this article, we discuss the application of Design of Experimentation in a cement plant to optimise the process parameters to achieve preferred property.
Read More
முந்தைய பகுதியில் நாம் நேரக் கணக்கீடு மற்றும் இயக்க ஆய்வு பற்றித் தெளிவாக பார்த்தோம். தொடக்ககாலங்களில் நேரம் மற்றும் இயக்க ஆய்வுகளின் பயனாகக் கம்பெனிகளின் உற்பத்தித்திறன் 300 முதல் 400 மடங்கு வரை அதிகரித்தது. அமெரிக்கத் தொழில் உலகம் இந்த மிகப்பெரிய மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கும் ஆண்டுகளில், ஒரு கிராமப்புற விவசாயி தன்னுடைய மோட்டார் சாம்ராஜ்யத்தை சத்தமில்லாமல் உருவாக்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய கடுமையான உழைப்பை விளைநிலங்களைத் தாண்டி வளமான, வளர்ந்துவரும் தொழிலில் செலுத்த நினைத்தார் ஹென்றி ஃபோர்டு.
Read More
Another fantastic two-days for me! I delivered a 2-day program on Achieving Zero Defects using Statistical Process Control (SPC) at CII Centre of Excellence, Mumbai, last week. Managers from renowned manufacturing companies like L&T, Hawkins, Owens Corning, Galaxy Surfactants and more have participated enthusiastically. Discussed cases of Western Electrical, Motorola and Japanese Automobile Companies. Interesting
Read More
பொருளாதார மந்த நிலை – உண்மையா மாயையா? ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள முதலில் அந்தப் பிரச்சினை இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சியும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் தொய்வடைந்து இருப்பதை நாம் ஒப்புக் கொள்வோம். ஆம், பொருளாதாரத்தைப் பற்றிய கண்ணோட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை. பொருளாதாரச் சந்தைகளும் அதையே பிரதிபலிக்கின்றன. கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைப்பதில் அரசாங்கத்தின் தைரியமான நடவடிக்கையை கார்ப்பரேட் இந்தியா பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில், நான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். அரசாங்கம்
Read More
நம்மில் பெரும்பாலோர் 5S முறையை வெறும் Housekeeping உத்தியாகவே கருதுகிறோம். உண்மையில் housekeeping 5S இன் ஒரு பகுதி மட்டுமே. 5S இன் முழுப் பலன் மிகப் பெரியது. 5S என்பது உற்பத்தித் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் தொடக்கப் புள்ளியாகவும், மக்கள் ஈடுபாட்டிற்கான எளிமையான வழிமுறையாகவும் பயன்படுகிறது. பல 5S பயிற்சி வகுப்புகள் மற்றும் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சியாக, 5S விளையாட்டை பகிர விரும்புகிறேன். ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா? இந்த விளையாட்டு 5S முறையின் செயலாக்கம் மற்றும் பயன்களைச்
Read More