தூத்துக்குடியில் சந்திப்போமா?
Profit through Priority – Evening Seminar at YES Thoothukkudi
வெற்றியும் தோல்வியும் பிறர் தர வாரா
எது உங்கள் Priority?
கவனம் செலுத்தாததால் உங்கள் நிறுவனம் வளரவில்லை என்பது உண்மையல்ல.
நீங்கள் தவறான இடத்தில் கவனம் செலுத்துவதால் தான் தேக்க நிலை ஏற்பட்டிருக்கும்.
இன்றைய நிலையில் அதிகமான, நீடித்த லாபம் தரக்கூடிய தொழில் அல்லது முதலீட்டு வாய்ப்பு எது?
Business வளர்ச்சியின் ஆறு படிநிலைகள்
பருவநிலை சுழற்சிகளைப் போல ஒரு நிறுவனத்திற்கும் ஆறு வளர்ச்சி நிலைகள் இருக்கின்றன.
ஒவ்வொரு படிநிலையிலும் உங்கள் நிறுவனத்திற்கு வெவ்வேறு கவனங்கள் தேவைப்படுகின்றன.
உங்கள் நிறுவனம் இப்போது எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அதற்குத் தகுந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.