Failing to Plan = Planning to Fail
சிறு நிறுவனங்களுக்கான எளிய நடைமுறை படுத்தக்கூடிய பிசினஸ் பிளான்.
உங்கள் நிறுவனம் வளர்ச்சிக்குத் தகுந்தபடி வடிவமைக்கப் பட்டுள்ளதா?
வளர்ச்சிக்குத் தேவையான பணம், நேரம் மற்றும் பிற வளங்களை எப்படித் திட்டமிடுவது?
விற்பனை இலக்குகளை நிர்ணயிப்பது எப்படி, அவற்றை அடைவது எப்படி?
வரும் நிதி ஆண்டிற்கு உங்களையும் உங்கள் நிறுவனத்தையும் தயார் செய்துகொள்வோம்.