ஒரு நிறுவனத்திற்கு எத்தனை துறைகள் தேவை?
உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்! – Chapter 7 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs இதுவரை ஒரு சிறுதொழில் நிறுவனம் பெருநிறுவனமாக மாறும் பயணத்தில் தடைக்கற்களாக வரும் 5 காரணிகளைப் பார்த்தோம். குறிப்பாக வளர்ச்சியின் படிநிலைகளை உணராமலிருப்பது, ஆனந்தக் கட்டத்தைப் பற்றித் தெரியாமல் இருப்பது, மற்றும் நிர்வாக வரைபடம் இல்லாததால் கனவுகளை செயல்படுத்த முடியாமல் போவது ஆகிய மூன்று காரணிகளை விரிவாக்கப் பார்த்தோம். தொடர்ந்து, ஒரு நிறுவனத்திற்கு ஏன் நிர்வாக வரைபடம் எனும் Organisation Structure அவசியம் என்பது பற்றியும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இப்போது ஒவ்வொரு நிறுவனத்திலும் எத்தனை துறைகள் இருக்க வேண்டும், அவை என்னென்ன என்று பார்ப்போம். எத்தனை துறைகள்?...